Powered by: <a href="#">Manna Broadcasting Network</a>
சோதிக்கப்படுதல் பாவமா?
Is temptation an act of sin?
கிறிஸ்து மாதிரி..
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
எபிரேயர் 4:15
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20
சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக. தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.
யாக்கோபு 1:13
அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்
யாக்கோபு 1:14
பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு 1:15
நல்லவைகள் ஆனால் அதிகமாகும் போது..
GOOD THINGS IF EXCEEDS
- சரீர இளைப்பாறுதல்…
சோம்பேறித்தனம் - அமைதியாயிருத்தல்..
தொடர்பற்ற நிலை - லாபம் சம்பாதித்தல்..
பேராசை - தன்னை பாதுகாத்தல்..
தன்னலம் - தகவல் பரிமாற்றம்..
வீண் பேச்சு - எச்சரிக்கை உணர்வு..
நம்பிக்கையின்மை - தாராள மனப்பான்மை..
வீணாக்குதல் - சாப்பாட்டில் ஆசை..
பெருந்தீனி - கவனமாயிருத்தல்..
பயம்
10.சரீர ஆசை..
உணர்ச்சிக்கு அடிமை
சிந்திக்க ..
தேவனுடைய சித்தத்திற்கு அப்பாற்பட்ட அநேக நல்ல காரியங்கள் விசுவாசிகளை சோதனைக்குட்படுத் தி பாவத்திற்கு கொண்டு போயிருக்கிறது என்பதை கவனிப்போம்..
EXAMPLE..
தாவீது
சிம்சோன்
என் பிரியமான சகோதரரே, மோசம் போகாதிருங்கள்.
யாக்கோபு 1:16
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு 1:12